கிருஷ்ணகிரி: அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்.
கிருஷ்ணகிரி: அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்.;
கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.வுமான அசோக்குமார் தலைமையில் பொதுமக்களிடையே அதிமுகவின் கடந்த கால சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது அதிமுக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.