திருநெல்வேலி மாவட்ட புகைப்படம் கலைஞர் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் இலவச சிறப்பு மாபெரும் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு பங்கேற்று மாபெரும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.