ஆம்பூர் வனப்பகுதியில் தூய்மைபணியில் ஈடுப்பட்ட வனத்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள்*

ஆம்பூர் வனப்பகுதியில் தூய்மைபணியில் ஈடுப்பட்ட வனத்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள்*;

Update: 2025-07-19 09:17 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனப்பகுதியில் தூய்மைபணியில் ஈடுப்பட்ட வனத்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள்* தமிழ்நாடு வனத்துறை மாபெரும் தூய்மைபடுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் வனங்கள் மற்றும் வனப்பகுதியையொட்டியுள்ள நீர் ஓடைகள் வனச்சாலைகள் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள குப்பைகள், மற்றும் பிளாஷ்டிக் கழிவுகளை அகற்றம் திட்டத்தின் கீழ் இன்று (19) திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட நாயக்கனேரி மலைச்சாலை மற்றும் பனங்காட்டேரி மலைச்சாலை, ஆணை மதகு அணை ஆகிய பகுதிகளில்ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலையில் உள்ள குப்பைகளை அகற்றி வனப்பகுதியை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுப்பட்டனர். தமிழ்நாடு வனத்துறை மாபெரும் தூய்மைபடுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் வனங்கள் மற்றும் வனப்பகுதியையொட்டியுள்ள நீர் ஓடைகள் வனச்சாலைகள் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள குப்பைகள், மற்றும் பிளாஷ்டிக் கழிவுகளை அகற்றம் திட்டத்தின் கீழ் இன்று (19) திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட நாயக்கனேரி மலைச்சாலை மற்றும் பனங்காட்டேரி மலைச்சாலை, ஆணை மதகு அணை ஆகிய பகுதிகளில்ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலையில் உள்ள குப்பைகளை அகற்றி வனப்பகுதியை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுப்பட்டனர்.

Similar News