கோவில் கட்டுமான பணிக்கு உதவிய தமிழக வெற்றிக் கழகம்
திருநெல்வேலி தமிழக வெற்றிக் கழகம்;
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி ஊராட்சி பெரியார் நகரில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவிலில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று (ஜூலை 19) தமிழக வெற்றிக்கழக மகளிர் அணி அமைப்பாளர் சுபர்த்தனா கோவிலுக்கு டைல்ஸ் கல்களை ஊர் நிர்வாகிகள் முன்னிலையில் கோவில் பூசாரி பாலாஜியிடம் வழங்கினார்.இதில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.