உறுப்பினர் சேர்க்கை நடத்திய முன்னாள் மேயர்

திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் சரவணன்;

Update: 2025-07-19 09:27 GMT
நெல்லையில் திமுகவினர் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். அந்த வகையில் 16வது வார்டு பழையபேட்டை அழகப்பபுரம் நடுத்தெருவில் முன்னாள் மேயர் சரவணன் உறுப்பினர் சேர்க்கை நடத்தி வீடுகளில் ஓரணியில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டினார்.இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News