நெடுங்கல் அருகே குடிநீர் இல்லாமல் தவிக்கும் ஜெய்னுர் கிராம மக்கள்
நெடுங்கல் அருகே குடிநீர் இல்லாமல் தவிக்கும் ஜெய்னுர் கிராம மக்கள்;
கிருஷ்ணகிரி காவேரிப்பட்டிணம் அருகே உள்ள நெடுங்கல் அடுத்த ஜெய்னுர் கடந்த 7 நாட்களாக தண்ணீர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒரு குடம் குடிநீர்ருக்காக மணிக்கணக்கில் நிர்க்கவேண்டிய நிலை உள்ளது. தண்ணீர் பிடிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீருக்காக வேலைக்கும், பள்ளிக்குச் செல்ல முடியாமல் உள்ளனர். இது குறித்து இது குறித்து காவேரிப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணனிடம் கேட்டபோது இதுவரை எனது கவனத்துக்கு வரவில்லை அதுகுறித்து ஊராட்சி மன்ற செயலாளரிடம் கூறி சரி செய்து சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.