கன்டெய்னர் லாரி ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு.
கன்டெய்னர் லாரி ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி (48) ஆட்டோ டிரைவரான. இவர் ஒசூர்-கிருஷ்ணகிரி சாலையில் குருபரப்பள்ளி தனியார் நிறுவனம் அருகில் ஆட்டோவை ஒட்டி சென்றபோது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் ரவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குருபரப்பள்ளி போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.