கிருஷ்ணகிரி அருகே கிராமத்தில் கன்று விடும் விழா.
கிருஷ்ணகிரி அருகே கிராமத்தில் கன்று விடும் விழா.;
கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஏக்கல்நத்தம் பகுதியில் முதலாம் ஆண்டு கன்று விடும் விழா நடந்தது. இதில் பர்கூர், வேப்பனப்பள்ளி,ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 200 கன்றுகளுக்கும் மேலாக கலந்து கொண்டன. வாடி வாசல் வழியாக ஒவ்வொன்றாக கன்றுகளை அவிழ்த்து விட்டனர். வெற்றி பெற்ற கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.