செல்லம்பட்டி அருகே பள்ளத்தை மூட வாகன ஓட்டிகள் கோரிக்கை.

செல்லம்பட்டி அருகே பள்ளத்தை மூட வாகன ஓட்டிகள் கோரிக்கை.;

Update: 2025-07-20 02:04 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி இருந்து அகரம் செல்லும் சாலையில் உள்ள செல்லம்பட்டி அருகே உள்ள ஏரி அருகில் பைப் லைன் புதைப்பதற்காக சாலையில் ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. கடந்த பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை அந்த பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. உடனடியாக நெடுஞ்சாலை துறையினர். இதனை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளின் எதிர்பார்பாக உள்ளது.

Similar News