கருப்பசாமி திருக்கோவிலில் அதிமுக சார்பில் சிறப்பு பூஜை செய்தனர்

அதிமுக சார்பில் சிறப்பு பூஜை செய்தனர்;

Update: 2025-07-20 03:11 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கோவிலில் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் சுற்றுப்பயணம் வெற்றி பெறவும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்க வேண்டியும் சிறப்பு பூஜை நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையிலும் கழக மகளிர் துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான VMராஜலெட்சுமி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News