சிறப்பாக செயல்பட்டவர்களை வாழ்த்திய மேயர்

ஓர் அணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை;

Update: 2025-07-20 06:31 GMT
நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 20) பேட்டை பகுதி 21வது வார்டு 189,190 ஆகிய பூத்துகளில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் சிறப்பாக செயல்பட்ட திமுகவினர்களை மேயர் ராமகிருஷ்ணன் பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Similar News