போச்சம்பள்ளி அருகே அகரம் ஆற்று பாலம் அருகே மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம்.

போச்சம்பள்ளி அருகே அகரம் ஆற்று பாலம் அருகே மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம்.;

Update: 2025-07-20 10:27 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் ஆற்று மேம்பாலம் அருகே மர்மநபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டியுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக சம்மந்தப்பட்ட சுகாதார துறையினர். நடவடிக்கை எடுத்து மருத்துவ கழிவுகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொது மக்களின் எதிர்பார்பாக உள்ளது.

Similar News