போச்சம்பள்ளி: தென்னை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து தோழிலாளி உயிரிழப்பு.
போச்சம்பள்ளி: தென்னை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து தோழிலாளி உயிரிழப்பு.;
திருவண்ணாமலை அருகே உள்ள அரசு கலைக்கல்லூரி அருகே சமுத்திர ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் பழனி இவரது மகன் குமார் (36) இவர் கடந்த 5 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறார். நேற்று முன்தினம் போச்சம்பள்ளி அருகே உள்ள தட்ரஅள்ளி அருகே கரியகவுண்டனூர் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து சம்வ இடத்தியே உயிரிழந்தார். தகவல் அறித்து வந்த நாகரசம்பட்டி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.