அஞ்செட்டியில் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி.

அஞ்செட்டியில் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி.;

Update: 2025-07-21 03:02 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை சுமார் 3 மணிநேரம் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. குளிர்ச்சியான சூழல் நிலவியது.விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News