அம்மூரில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை

அம்மூரில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை;

Update: 2025-07-21 04:24 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை பேரூராட்சி தலை வர் சங்கீதா மகேஷ் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வரு கிறது. இதில் ஒன்றிய பிரதிநிதி ரவீந்திரன், 7-வது வார்டு கிளை செயலாளர் புருஷோத்தமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News