கல்லூரி மாணவர்களை திமுகவில் உறுப்பினராக சேர்க்கும் பணியில் ஈடுப்பட்ட திமுகவினர்*

கல்லூரி மாணவர்களை திமுகவில் உறுப்பினராக சேர்க்கும் பணியில் ஈடுப்பட்ட திமுகவினர்*;

Update: 2025-07-21 10:10 GMT
திருப்பத்தூர் மாவட்டம் கல்லூரி மாணவர்களை திமுகவில் உறுப்பினராக சேர்க்கும் பணியில் ஈடுப்பட்ட திமுகவினர்* 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில் அதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுகவின் திட்டத்தின் படி இன்று திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியில் உள்ள தனியார் கலைகல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் திருப்பத்தூர் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமையிலான திமுகவினர், கடந்த 4 ஆண்டு காலமாக திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் ஈடுப்பட்டனர். இதில் ஆம்பூர் நகர திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்..

Similar News