சார்பதிவாளர் அலுவலகம் முன்பு மரக்கன்று நடும் நிகழ்ச்சி
மரக்கன்று நடும் நிகழ்ச்சி;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட தலைவர் பக்கீர் முஹம்மது லெப்பை தலைமையில் மேலப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு இன்று (ஜூலை 22) காலை மரக்கன்று நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை தொகுதி துணை தலைவர் ஜவுளி காதர்,பொருளாளர் காஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.