ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!;
ராணிப்பேட்டை பெண்களுக்கு காவல்துறை சைபர் கிரைம் பற்றி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அறிமுகமற்ற நபர்களை சமூக ஊடகங்களில் நம்ப வேண்டாம். செயல்பாடுகளை பகிரும் போது இருப்பிடம் கூறாதீர்கள். சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என ராணிப்பேட்டை போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இது பெண்களின் பாதுகாப்புக்காக மிக முக்கியம்.