சிப்காட் அருகே டாஸ்மார்க் பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

டாஸ்மார்க் பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-07-23 14:32 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில இணை பொதுச் செயலாளர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். உமாபதி முன்னிலை வகித்தார்.

Similar News