ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!;
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடும் ஆர்வலர்களுக்கு "தமிழ் செம்மல்" விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருதுடன் ரூ. 25,000 பரிசு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெ. யு. சந்திரகலா அறிவித்துள்ளார். ராணிப்பேட்டையை சேர்ந்த தமிழ் ஆர்வலராகள், தமிழ் தொண்டு செய்பவர்கள் இவ்விருதுக்காக விண்ணப்பிக்கலாம்.