சங்கரன்கோவில் அருகே சூரியகாந்தி பூ நல்ல விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி

சூரியகாந்தி பூ நல்ல விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி;

Update: 2025-07-24 10:13 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளான விவசாயிகள் சூரியகாந்தி பயிரிட்டு வந்தனர் இந்த நிலையில் நல்ல விளைச்சல் ஏற்பட்டது இதனால் சங்கரன்கோவில், மீன்துள்ளி, இருமன்குளம் களப்பகுளம், பெருங்கோட்டூர் கரிவலம்வந்தநல்லூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். உடனே தமிழக அரசு நல்ல விலை நிர்ணயம் செய்து தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Similar News