ஸ்ரீ வலம்புரி விநாயகருக்கு தங்கக்காப்பு அலங்காரம்..
ஸ்ரீ வலம்புரி விநாயகருக்கு தங்கக்காப்பு அலங்காரம்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் உள்ளே அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர் சாமிக்கு இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று. பின்னர் தங்கக்காப்பு சிறப்பு அலங்காரம் சாத்தப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.