ராசிபுரம் ஸ்ரீ பேச்சியம்மன் சாமிக்கு வெள்ளி காப்பு சிறப்பு அலங்காரம்..
ராசிபுரம் ஸ்ரீ பேச்சியம்மன் சாமிக்கு வெள்ளி காப்பு சிறப்பு அலங்காரம்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பேச்சியம்மன் சுவாமிக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ பேச்சியம்மனுக்கு வெள்ளிக்காப்பு மலர் அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.