தமிழ்நாடு உரிமைகள் திட்ட பயிற்சி கூட்டம்

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்துவதற்காக தொடர்புடைய பிற துறை அலுவலர்களுடனான கருத்தரங்கு பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-07-25 09:29 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம்(TN Rights Projects) செயல்படுத்துவதற்காக தொடர்புடைய பிற துறை அலுவலர்களுடனான கருத்தரங்கு பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உதவி இயக்குநர் ரவீந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, இளநிலை மறுவாழ்வு அலுவலர் தாமோதரன், சுவஸ்திக் தொண்டு நிறுவன தலைவர் மற்றும் முதன்மை இயக்குநர் கலையரசி, நிறுவன செயலாளர் தமிழ்துரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Similar News