சங்கரன்கோவில் அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

முதியவர் தூக்கு போட்டு தற்கொலை;

Update: 2025-07-25 12:07 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெருமாள்பட்டி பிள்ளையார் கோவில் சேர்ந்த சீனிவாசன் மகன் கனிராஜ் (59) என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் ஆழ்ந்த நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டால் பகுதி பொதுமக்கள் போலீஸருக்கு தகவல் தருகின்றனர்.தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News