டிடிவி தினகரன் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம்

மதுரை திருமங்கலம் மேலக்கோட்டையில் ஆமமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-07-27 04:56 GMT
கழகப் பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் திரு TTVDhinakaran அவர்கள் தலைமையில்; மதுரை புறநகர் மாவட்டம் ,திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி கழக செயல்வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று (ஜூலை.26) மாலை மேலக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு டிடிவி தினகரன் தலைமை தாங்கினார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி ஆட்சி தான் நடைபெறும். கூட்டணி ஆட்சி நடந்தால்தான் ஊழல்கள் நடைபெறாது என்று பேசினார். இக்கூட்டத்தில் டேவிட் அண்ணாதுரை உள்ளிட்ட அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News