பிரதான சாலையில் சுற்றித்திரிந்த காட்டெருமை

கொடைக்கானல் பிரதான சாலையில் சுற்றித்திரிந்த காட்டெருமை;

Update: 2025-07-27 05:52 GMT
கொடைக்கானலில் பிரதான சாலைகளில் ஒன்றான கொடைக்கானல் தீயணைப்பு மீட்பு பணி நிலையம் அருகே ஜூலை 26 நேற்று காட்டெருமை ஒன்று சுற்றித்திரிந்தது, இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து தங்கள் இல்லத்தில் தஞ்சம் அடைந்தனர், மேலும் சிறிது நேரத்தில் காட்டெருமை அங்கிருந்து வனத்திற்குள் சென்று மறைந்தது, இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Similar News