விநாயகர் சதுர்த்தி விழா ஹிந்து முன்னணி ஆலோசனை

ஆலோசனை;

Update: 2025-07-28 03:47 GMT
கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.விநாயகர் சதுர்த்தி விழா வரும் ஆகஸ்ட் 27 ம் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா குறித்து, கள்ளக்குறிச்சி கண்ணன் மகாலில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட பொது செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அருண், பாலகிருஷ்ணன், ராமராஜன், என்.மணிகண்டன், ஜெயக்குமார், இ.மணிகண்டன் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் மகாதேவன் வாழ்த்துரை வழங்கினார்.

Similar News