கீழடி அகழ்வாராய்ச்சிக்கு குறைவான நிதி. மதுரை எம்பி கண்டனம்.

மதுரை அருகே கீழடி அகழ்வாராய்ச்சிக்கு குறைவான நிதி ஒதுக்கி உள்ளதாக மதுரை எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-07-28 03:56 GMT
மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு குறைவான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக மதுரை எம்.பி வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இந்திய தொல்லியல் துறை கடந்த 5 ஆண்டுகளில் அகழாய்வுப் பணிகளுக்கான மொத்த நிதியில் 25% த்தை (ரூ. 8.53 கோடி ) குஜராத்தில் மட்டும் செலவிட்டுள்ளது. அதிலும் 94% த்தை பிரதமர் மோடி பிறந்த ஊரான வாட்நகரில் மட்டும் செலவிட்டுள்ளது. இதே காலத்தில் தமிழ்நாட்டிற்கு செலவழிக்கப்பட்டுள்ளது வெறும் 9.8 %மட்டுமே. நேற்றுவரை “வாட்நகர் நாயகனாக” இருந்து விட்டு இன்று “கங்கை கொண்டானாக” மாறிவிட்டதாக நம்ப சொல்கிறார்கள்.

Similar News