வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த எம் எல் ஏ.
மதுரை சோழவந்தான் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி பிள்ளையார் நத்தம் கிராமத்தில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதலாக புதிய கட்டிடம் கட்டவும், அலங்காநல்லூர் பேரூராட்சி வலசை கிராமத்தில் தார் சாலை அமைக்கவும் நேற்று (ஜூலை .27) பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் எம்எல்ஏ வெங்கடேசன், உயர் அதிகாரிகள்,திமுக புதிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து உள்ள