நெல்லைக்கு வருகின்ற ஆகஸ்ட் 4,5ஆம் தேதிகளில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளார்.இதனை முன்னிட்டு அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் விதமாக பொதுமக்களுக்கு இடையூறாக வைத்துள்ள பாதகைகளை அகற்றக்கோரி மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகர காவல் ஆணையாளரிடம் இன்று (ஜூலை 28) திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கந்தசாமி தலைமையில் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.