அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்
எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக்;
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் குமார் நேற்று முன்தினம் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஜூலை 29) வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக ஏற்ற தமிழக அரசு வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.