வளையபந்து விளையாட்டு போட்டி

விளையாட்டு போட்டி;

Update: 2025-07-29 06:58 GMT
நெல்லையில் நேற்று நடைபெற்ற மானூர் வட்டார அளவிலான வளையபந்து விளையாட்டு போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் அனைத்து பிரிவுகளும் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.மேலும் இவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் பங்கு பெறும் தகுதி பெற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Similar News