திருப்பரங்குன்றம் எம்எல்ஏ அலுவலகத்தை ஆய்வு செய்த குழுவினர்
மதுரை திருப்பரங்குன்றம் எம்எல்ஏ அலுவலகத்தை எம்எல்ஏ குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்;
மதுரையில் இன்று (ஜூலை.29)தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அவைக்குழு ஆய்வுப் பயணத்தின் கீழ் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பழைய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகத்தை இடித்து புதிதாக அமைப்பதற்கான கட்டுமான பணிகளின் நிலை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அவைக்குழு தலைவர் பரந்தாமன் தலைமையில் சட்டமன்றப் பேரவை அவைக்குழு உறுப்பினர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம் இதில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் அவர்கள், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர். ராஜன் செல்லப்பா அவர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்..