ஆண்டாள் மடியில் வேங்கடேச பெருமாள் சயன சேவை.
மதுரையில் ஆடித்தபசு விழா கொண்டாடப்பட்டது.;
மதுரை தெற்கு மாசி தெற்கு கிருஷ்ணன் கோயில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் ஆடிப்பூர உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆண்டாள் மடியில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சயன சேவையில் பக்தர்களுக்கு பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.