தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் அழைப்பு
தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் பீர் முகைதீன்;
திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியம் தாழையூத்து ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை காமிலா நகர் எம்ஏபி மஹாலில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் பீர் முகைதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.