விசாரணை எடுத்து நடத்த பாளையங்கோட்டை காவல்துறை மனு

பாளையங்கோட்டை காவல் நிலையம்;

Update: 2025-07-30 06:55 GMT
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்துக்கு இன்று (ஜூலை 30) குண்டர் தடுப்பு சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சூர்ஜித்தை காவலில் எடுத்து விசாரணை நடத்த பாளையங்கோட்டை காவல்துறையினர் இன்று நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். தொடர்ந்து இந்த ஆணவக் கொலை வழக்கில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News