தமிழர் விடுதலைக் களம் ஆர்ப்பாட்டம்

தமிழர் விடுதலைக் களம்;

Update: 2025-07-30 07:35 GMT
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த கொலையை கண்டித்து தமிழர் விடுதலை களம் சார்பில் நெல்லையில் இன்று தமிழர் விடுதலைக் களம் தலைவர் ராஜ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கவின் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென கண்டன கோஷம் எழுப்பினர்.

Similar News