திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி;
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று (ஜூலை 30) திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனருமான சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார். இதில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ரானா உள்ளிட்ட அதிகாரிகள் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.