கோவை: விஜய் முதல்வராக வேண்டும் - தமிழக வெற்றி கழகத்தினர் வழிபாடு

சூலூர் வடக்கு ஒன்றியத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் விரதம் இருந்து வழிபாடு.;

Update: 2025-07-31 02:58 GMT
வரவிருக்கும் 2026 தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் சூலூர் வடக்கு ஒன்றியத்தின் குரும்பம்பாளையத்தை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தினர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்று நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். இவ்விழாவில் அவர்கள் தேவிக்கு மாலை அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தமிழக வெற்றி கழகத்தினரின் இந்த நிகழ்வு சூலூர் பகுதியிலேயே பெரும் கவனம் பெற்றது.

Similar News