மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய எம் எல் ஏ

மதுரை சோழவந்தான் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;

Update: 2025-07-31 03:19 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாடிப்பட்டி ஒன்றியம் செம்மினிப்பட்டி ஊராட்சியில் பருவமழை காலத்தில் தண்ணீர் ஊருக்குள் வந்துவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து ஓடையில் தடுப்பு சுவர் கட்ட பூமி பூஜை நேற்று (ஜூலை.30) தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.. இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News