சரி செய்யப்பட்ட மேடு பள்ளமான பகுதி

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம்;

Update: 2025-07-31 05:48 GMT
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் ஆட்டோக்கள் நிறுத்துமிடத்தின் பகுதியில் மேடும் பள்ளமாக காணப்பட்டது.இது குறித்து கல்லிடை ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் கல்லிடைக்குறிச்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் இசக்கி பாண்டியனிடம் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மேடு பள்ளமான பகுதி சரி செய்யப்பட்டது.

Similar News