கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு

பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன்;

Update: 2025-07-31 11:45 GMT
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதில் கவினிடம் காதலை விடும்படி ஆய்வாளர் காசி பாண்டியன் மிரட்டியுள்ளார். மேலும் சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் தகவலையும் ஆய்வாளர் காசி பாண்டியன் சூர்ஜித்துக்கு தகவல் தெரிவித்து கொலைக்கு பின் சரணடையும் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Similar News