புதுக்குளம் பஞ்சாயத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

பாளையங்கோட்டை ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சி;

Update: 2025-07-31 11:50 GMT
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சி புதுக்குளம் பஞ்சாயத்து தெருவில் பஞ்சாயத்து நிதி 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இந்த பணியினை புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் துவங்கி வைத்தார்.இதில் முன்னாள் வார்டு உறுப்பினர் பழனி பாண்டியன், மக்கள் நல பணியாளர் முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News