மாவட்ட செயலாளருக்கு அழைப்பு விடுத்த அம்பை எம்எல்ஏ
அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா;
நெல்லைக்கு வருகின்ற ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழகத்தை காப்போம் மக்களை மீட்போம் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு களக்காட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.கே நெல்சனுக்கு அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா இன்று நேரில் அழைப்பு விடுத்தார்.