ஏழைகளுக்கு குடைகள் வழங்கிய தொண்டு நிறுவனம்

தாய் வீடு தொண்டு நிறுவனம்;

Update: 2025-08-01 09:54 GMT
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் தாய் வீடு தொண்டு நிறுவனத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா இன்று (ஆகஸ்ட் 1) நடைபெற்றது. இதில் ஏழை எளிய மக்களுக்கு சுட்டெரிக்கும் வெயிலை தாங்கும் வகையில் குடைகள் வழங்கப்பட்டது. இதில் மக்கள் நல நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குடைகளை ஏழைகளுக்கு வழங்கினார்.

Similar News