விபத்தில் சிக்கிய கூலி தொழிலாளிக்கு உதவி
பாளையங்கோட்டை கிங்ஸ் அரிமா சங்கம்;
நெல்லையை சேர்ந்த கூலித்தொழிலாளி மாரியப்பனுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.இதனை அறிந்த பாளையங்கோட்டை கிங்ஸ் அரிமா சங்கத்தின் செயலாளர் அப்துல் பாசித் ஏற்பாட்டில் இன்று மருத்துவ உதவியாக 10000 ரூபாய் மாரியப்பனிடம் வழங்கினர்.இந்த நிகழ்வின்பொழுது சங்க தலைவர் ராமநாதன், செயலாளர் அப்துல் பாசித்,பொருளாளர் சிவமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.