திசையன்விளையில் முகாம் துவக்கம்

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்;

Update: 2025-08-02 06:29 GMT
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைத்ததன் தொடர்ச்சியாக இன்று (ஆகஸ்ட் 2) திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை ஹோலி ரெடீமெர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமை சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Similar News