நெல்லையிலிருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கும் நயினார் நாகேந்திரன்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்;
தமிழகத்தில் வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி நெல்லையிலிருந்து தொகுதி வாரியாக தனது சுற்றுப்பயணத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் துவங்க உள்ளார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.