அரசாணையை வாபஸ் பெற வேண்டி ஆட்சியரிடம் மனு

தேவரின் தேச பக்தி முன்னணி;

Update: 2025-08-04 08:34 GMT
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 4) தேவரின் தேச பக்தி முன்னணி சார்பில் மனு அளித்தனர். அது தமிழக அரசால் அரசாணை 2/25 தேதி 10/07/25 போடப்பட்ட அரசாணையை வாபஸ் பெற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கதிரவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News